தடகளம்: தடகளம் பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்

தடகளம்:

தடகளம் பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம் ரவுண்ட் 1 - ஹீட் 1 தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை வித்யா முதல் இடம் பிடித்தார். இதன் மூலம் பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிச்சுற்று போட்டிக்கு வித்யா தகுதி பெற்றார்.

Update: 2023-10-02 03:15 GMT

Linked news