கிரேக்க-ரோமன் மல்யுத்தம்: வெண்கலப் பதக்கப்... ... ஆசிய விளையாட்டு - ஹாட்ரிக் தங்கம் வென்ற இந்தியா..பதக்க பட்டியலில் 4-வது இடம்

கிரேக்க-ரோமன் மல்யுத்தம்: வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவின் நவீன் தோல்வி

கிரேக்க-ரோமன் மல்யுத்தப்போட்டியின் 130 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நவீன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கொரியாவின் கிம் மின்சோக் ஐந்து புள்ளிகளை பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Update: 2023-10-05 10:08 GMT

Linked news