சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில், ஆக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா ஆகிய இருவரும் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்த உள்ளனர்.

Update: 2023-09-20 13:41 GMT

Linked news