இந்தியாவுக்கு எதிரான வாலிபால் போட்டியில்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

இந்தியாவுக்கு எதிரான வாலிபால் போட்டியில் தென்கொரியா 4 வது செட்டை 20 - 25 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் போட்டி 2-2 என்ற கணக்கில் சமனானது. வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-09-20 13:33 GMT

Linked news