ஆண்கள் இரட்டையர் முதல்நிலை போட்டி இந்திய ஜோடியான... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்
ஆண்கள் இரட்டையர் முதல்நிலை போட்டி
இந்திய ஜோடியான பாபு லால் யாதவ் மற்றும் லேக் ராம் ஜோடி 6 நிமிடம், 42.59 வினாடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Update: 2023-09-20 10:07 GMT