அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும்... ... துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
- அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் 65 தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
- இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை
- இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்
Update: 2022-06-27 04:56 GMT