அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின்... ... துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
- அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது தொடங்கியுள்ளது.
- இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றுள்ளார்.
- இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அதேவேளை, அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்ப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2022-06-27 04:47 GMT