கேரள நிலச்சரிவு குறித்து விவாதிக்க வேண்டும் என... ... கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்

கேரள நிலச்சரிவு குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கத்தில் ஈடுபட்டன. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள மாநில எம்பிக்கள் வலியுறுத்தினர். மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று எம்பிக்கள் று தொடர்ந்து முழக்கமிட்டனர். அவையில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கேரள எம்பிக்கள் பேசுவதற்கு மாநிலங்களவை தலைவர் அனுமதி அளித்தார். 

Update: 2024-07-30 06:32 GMT

Linked news