மத்தியபிரதேசம்: மொத்த தொகுதி - 230 பெரும்பான்மை -... ... மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆட்சியை பிடித்தது பாஜக...!

மத்தியபிரதேசம்:

மொத்த தொகுதி - 230 பெரும்பான்மை - 116

முன்னிலை:

காங்கிரஸ் - 44

பாஜக - 45

பகுஜன் சமாஜ் - 3

மற்றவை - 1

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே இழுபறி நீடித்து வருகிறது.

தெலுங்கானா:

மொத்த தொகுதி - 119 பெரும்பான்மை - 60

முன்னிலை:

காங்கிரஸ் - 37

பாஜக - 9

பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) - 19

ஏஐஎம்ஐஎம் - 1

மற்றவை - 0

தெலுங்கானா காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

Update: 2023-12-03 03:20 GMT

Linked news