வாக்கு எண்ணிக்கை தொடக்கம்:- ராஜஸ்தான்,... ... மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆட்சியை பிடித்தது பாஜக...!

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்:-

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய 4 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி  தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 

Update: 2023-12-03 02:30 GMT

Linked news