மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள நந்த்கான்... ... சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு
மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள நந்த்கான் சட்டசபை தொகுதியில் சிவசேனா வேட்பாளர் சஹாஸ் காண்டே மற்றும் சுயேச்சை வேட்பாளர் சமீர் புஜ்பால் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோதலை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Update: 2024-11-20 10:40 GMT