மத்தியப் பிரதேச மந்திரியும், பாஜக மாநில தலைவருமான... ... சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: மத்தியப் பிரதேசத்தில் 71.16 சதவீதமும், சத்தீஷ்காரில் 68.15 சதவீத வாக்குகளும் பதிவு
மத்தியப் பிரதேச மந்திரியும், பாஜக மாநில தலைவருமான நரோத்தம் மிஸ்ரா, டாடியாவில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
"தாமரை சின்னம் உள்ள பொத்தானை (EVMல்) அழுத்தினால், இந்தியாவில் கொண்டாட்டங்கள் நடைபெறும். தேச நலனை மனதில் கொண்டு 'தாமரை' சின்னம் உள்ள பட்டனை அழுத்த வேண்டும் என கூறினார்.
Update: 2023-11-17 10:08 GMT