மத்திய பிரதேசத்தில் மோரீனா மாவட்டத்தில், ... ... சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: மத்தியப் பிரதேசத்தில் 71.16 சதவீதமும், சத்தீஷ்காரில் 68.15 சதவீத வாக்குகளும் பதிவு
மத்திய பிரதேசத்தில் மோரீனா மாவட்டத்தில், வாக்குப்பதிவின் போது இரு குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. திமானி தொகுதியில் வாக்குச்சாவடி 147-148-ல் இரு தரப்பினரும் கற்களை கொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Update: 2023-11-17 06:05 GMT