குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் இந்தியாவின் லவ்லினா சீன வீராங்கனையை எதிர்கொண்டார். இப்போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனையை வீழ்த்தி சீன வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை லவ்லினாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

Update: 2023-10-04 08:09 GMT

Linked news