பேட்மிண்டன்: பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர்... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 8ல் இந்தியா - இந்தோனேசியா மோதின. இப்போட்டியில் 24-22, 16-21, 21-12 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்திய அணியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிரங் சந்திரசேகர் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

Update: 2023-10-04 08:06 GMT

Linked news