வில்வித்தை: வில்வித்தை ரிகர்வி கலப்பு குழு... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

வில்வித்தை:

வில்வித்தை ரிகர்வி கலப்பு குழு காலிறுதி போட்டியில் இந்தியா - இந்தோனேசியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் ஷூட்அவுட் முறையில் 5-4 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இந்தோனேசியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தோனேசியா அரையிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதியில் தோல்வியடைந்த இந்திய இணை அங்கிதா, அதனு தாஸ் இணை அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

Update: 2023-10-04 06:47 GMT

Linked news