ஸ்குவாஷ்: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

ஸ்குவாஷ்:

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியா - மலேசியா மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 8-11, 11-2, 11-9 என்ற நேர் செட்களில் இந்தியாவின் அனாஹத் சிங் - அபய் சிங் இணையை வீழ்த்தி மலேசிய இணை அபார வெற்றிபெற்றது.

கடைசி வரை மிகவும் பரபரப்புடன் நடந்த இப்போட்டியில் கடைசி செட்டில் இந்திய இணை தோல்வியடைந்தது. அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த போதும் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.  

Update: 2023-10-04 05:50 GMT

Linked news