பேட்மிண்டன்: பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர்... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
பேட்மிண்டன்:
பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 3ல் இந்தியா - தென்கொரியா மோதின. இப்போட்டியில் இந்தியாவின் காயத்ரி கோபி சந்த், டிரிசா ஜாலி இணையை 21-15, 18-21, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தென்கொரிய இணை வெற்றிபெற்றது.
இப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியா காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
Update: 2023-10-04 05:21 GMT