ஸ்குவாஷ்: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அரையிறுதி... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

ஸ்குவாஷ்:

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் ஹாங்காங்கை 7-11, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் தீபிகா பல்லிக்கல், ஹரிந்தர் பால் சிங் இணை அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

Update: 2023-10-04 05:01 GMT

Linked news