வில்வித்தை: வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 159 - 158 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.

தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் ஜோதி, பிரவீன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

Update: 2023-10-04 03:22 GMT

Linked news