குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ... ... ஆசிய விளையாட்டு: பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா - தாய்லாந்து மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 5-0 புள்ளி கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை லவ்லி அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் இறுதிப்போட்டிக்கு லல்வி தகுதிபெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய வீராங்கனை லவ்லிக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

Update: 2023-10-03 07:10 GMT

Linked news