தடகளம்: தடகளம் ஆண்கள் டெகாத்லான் 100 மீட்டர் தடை... ... ஆசிய விளையாட்டு: பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்
தடகளம்:
தடகளம் ஆண்கள் டெகாத்லான் 100 மீட்டர் தடை ஓட்டம் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 5ம் இடம் பிடித்தார்.
தடகளம் ஆண்கள் டெகாத்லான் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 3ம் இடம் பிடித்தார்.
Update: 2023-10-03 02:21 GMT