4x400m கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்

4x400m கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. பஹ்ரைன் தங்க பதக்கத்தை வென்றுள்ளது.  இரண்டாம் இடம் பிடித்த இலங்கை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வெண்கலம் வென்ற இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.




Update: 2023-10-02 13:26 GMT

Linked news