செபக்டக்ரா: செபக்டக்ரா ஆண்கள் குவாட்ரெண்ட்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்

செபக்டக்ரா:

செபக்டக்ரா ஆண்கள் குவாட்ரெண்ட் பிரிலிமினெரி சுற்று பி போட்டியில் இந்தியா - சிங்கப்பூர் மோதின. இப்போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.

Update: 2023-10-02 07:32 GMT

Linked news