வில்வித்தை: வில்வித்தை ரிகர்வி கலப்பு குழு 1/8... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்

வில்வித்தை:

வில்வித்தை ரிகர்வி கலப்பு குழு 1/8 எலிமினேட்டர் சுற்று போட்டி 3ல் இந்தியா - மலேசியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் மலேசியாவை 6-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியில் அங்கிதா, அதனு தாஸ் இடம்பெற்றிருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Update: 2023-10-02 01:56 GMT

Linked news