குத்துச்சண்டை: பெண்கள் குத்துச்சண்டை 54-57 கிலோ... ... ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

குத்துச்சண்டை:

பெண்கள் குத்துச்சண்டை 54-57 கிலோ எடைப்பிரிவின் பிரிலிமினெரிஸ் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியாவின் பர்வீன் சீனாவின் ஜிஜன் மோதினர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை பர்வீன் அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் பெண்கள் குத்துச்சண்டை 54-57 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை பர்வீன் நுழைந்துள்ளார்.

Update: 2023-09-29 07:15 GMT

Linked news