டேபிள் டென்னிஸ்: மகளிர் பிரிவில் இந்தியாவின் ... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

டேபிள் டென்னிஸ்: மகளிர் பிரிவில் இந்தியாவின்  அய்ஹிகா வெற்றி பெற்றார். சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில்  11-7, 11-8, 9-11, 11-5 என்ற செட் கணக்கில் அய்ஹிகா முகர்ஜி வெற்றி பெற்றார்

Update: 2023-09-22 12:03 GMT

Linked news