ஆசிய விளையாட்டு போட்டிகள்; டேபிள் டென்னிஸ் ஆடவர்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

ஆசிய விளையாட்டு போட்டிகள்; டேபிள் டென்னிஸ் ஆடவர் ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்றார். சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற செட் கணக்கில் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்று அசத்தினார். 

Update: 2023-09-22 11:30 GMT

Linked news