படகு ஓட்டும் போட்டி: ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

படகு ஓட்டும் போட்டி: ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடந்த தகுதிச்சுற்றில் அவர் 7:22:22 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவதாக வந்தார்.

Update: 2023-09-22 09:52 GMT

Linked news