பெண்கள் கால்பந்து: இந்தியா - சீன தைபே அணிகள்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

பெண்கள் கால்பந்து: இந்தியா - சீன தைபே அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்தியா 1 கோல் அடித்தது. 47வது நிமிடத்தில் தமங் இந்த கோலை அடித்தார். இதன்மூலம் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து சீன தைபே அணி அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தது. இதன்பிறகு இந்திய அணி எந்த ஒரு கோலையும் அடிக்கவில்லை. இதனால், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

Update: 2023-09-21 13:39 GMT

Linked news