இந்தியா - சீன தைபே அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தின்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

இந்தியா - சீன தைபே அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்தியா 1 கோல் அடித்தது. 47வது நிமிடத்தில் தமங் இந்த கோலை அடித்தார். இதன்மூலம் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், சீனா தைபே அணி தற்போது ஒரு கோல் அடித்துள்ளது.

Update: 2023-09-21 13:06 GMT

Linked news