கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதிய லீக்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் கோல் முயற்சிகளை பரஸ்பரம் தடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்திய அணியின் சுனில் சேத்ரி (85வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினார். இதுவே வெற்றி கோலாக அமைந்தது. 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

Update: 2023-09-21 10:15 GMT

Linked news