படகோட்டுதல் போட்டி: தங்கப் பதக்க போட்டியில்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

படகோட்டுதல் போட்டி: தங்கப் பதக்க போட்டியில் இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் இன்று ஆடவர் லைட் வெயிட் டபுள் ஸ்கல்ஸ் மற்றும் ஆடவர் டபுள்ஸ் ஸ்கல்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இனி 24ம் தேதி தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கிறார்கள்.

Update: 2023-09-21 06:19 GMT

Linked news