கால்பந்து போட்டி: ஏ பிரிவில் உள்ள இந்திய ஆண்கள்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

கால்பந்து போட்டி: ஏ பிரிவில் உள்ள இந்திய ஆண்கள் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் சீனாவிடம் 1-5 என தோல்வியடைந்தது. இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ள இரண்டாவது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு வாழ்வா, சாவா? ஆட்டம் ஆகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 

இந்திய பெண்கள் கால்பந்து அணி, இன்று லீக் சுற்றில்  சீன தைபே அணியுடன் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது.

Update: 2023-09-21 05:19 GMT

Linked news