ஆண்கள் வாலிபால் போட்டியில் 5-வது செட்டில் மூன்று... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

ஆண்கள் வாலிபால் போட்டியில் 5-வது செட்டில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற தென்கொரியாவை வீழ்த்தி, இந்தியா இரண்டு வெற்றிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Update: 2023-09-20 13:56 GMT

Linked news