வாலிபால்: ஏ பிரிவு ஆட்டத்தில் சீனா 3-0 என்ற... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

வாலிபால்: ஏ பிரிவு ஆட்டத்தில் சீனா 3-0 என்ற செட்கணக்கில் கிர்கிஸ்தானை வீழ்த்தியது. இதேபோல் பி பிரிவில் ஈரான், டி பிரிவில் பாகிஸ்தான், இ பிரிவில் கத்தார், எப் பிரிவில் பிலிப்பைன்ஸ் வெற்றி பெற்றன.

Update: 2023-09-20 12:34 GMT

Linked news