ஆண்கள் 4 பேர் பங்கேற்கும் போட்டி இந்தியாவின்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

ஆண்கள் 4 பேர் பங்கேற்கும் போட்டி

இந்தியாவின் ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் 6 நிமிடங்கள் 20.47 வினாடிகளில் இறுதி கோட்டைத் தாண்டி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

Update: 2023-09-20 10:13 GMT

Linked news