லைட்வெயிட் பெண்கள் இரட்டையர் ஸ்கல்ஸ் இந்தியாவின்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

லைட்வெயிட் பெண்கள் இரட்டையர் ஸ்கல்ஸ்

இந்தியாவின் கிரண் மற்றும் அன்ஷிகா பார்தி ஆகியோர் இரண்டாவது சுற்று போட்டியில் 47:27.57 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து நான்காவது இடத்தைப் பிடித்தனர். மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன. இந்திய வீராங்கனைகள் இனி ரெபெசேஜ் சுற்றில் போட்டியிடுவார்கள்.

Update: 2023-09-20 10:06 GMT

Linked news