டெல்லியின் 3வது பெண் முதல்-மந்திரி அதிஷி டெல்லி... ... அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி

டெல்லியின் 3வது பெண் முதல்-மந்திரி அதிஷி

டெல்லி முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் டெல்லியின் 3வது பெண் முதல்-மந்திரி என்ற பெருமையை அதிஷி பெற்றுள்ளார். இதற்கு முன்பாக பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ்1998ம் ஆண்டு டெல்லி முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரசை சேர்ந்த ஷீலா தீக்சித் 1998ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் டெல்லி முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார்.

சுஷ்மா சுவராஜ், ஷீலா தீக்சித்தை தொடர்ந்து டெல்லியின் 3வது பெண் முதல்-மந்திரியாக ஆம் ஆத்மியை சேர்ந்த அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   

Update: 2024-09-17 07:00 GMT

Linked news