டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி? டெல்லி புதிய... ... அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி

டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி?

டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி எல்.எல்.ஏ. கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய முதல்-மந்திரியாக அதிஷியின் பெயரை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார்.

டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்றுநேரத்தில்  வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷி டெல்லி கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-09-17 06:15 GMT

Linked news