அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்... ... துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் புதிய பொருளாளராக கே.பி.முனுசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2022-06-27 05:10 GMT