கேரளாவில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து... ... கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
கேரளாவில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
Update: 2024-07-30 05:19 GMT