அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் மவுயி விமான... ... 26-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் மவுயி விமான நிலையத்திற்கு வந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் லேண்டிங் கியர் இடைவெளியில் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் யார்? அவர் எப்படி அந்த பகுதிக்கு சென்றார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-12-26 15:19 GMT