நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டவர்களில் ஆண்களை... ... 26-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம்

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 64.64 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியதாகவும், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆண் வாக்காளர்களின் 65.55 சதவீதம் பேரும், பெண் வாக்காளர்களில் 65.78 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

Update: 2024-12-26 12:34 GMT

Linked news