மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு சென்னை அண்ணா... ... 26-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு முழுமையான பாதுகாப்பும் மருத்துவ சிகிச்சையும் செய்து கொடுக்கும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-12-26 11:23 GMT