அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை- ஒருவர் கைது

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியில் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஞானசேகரன் தான் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்பதை பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் வீடியோ கால் மூலம் உறுதி செய்துள்ளனர்.

Update: 2024-12-25 12:19 GMT

Linked news