ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் - 46... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் - 46 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் அனைவரும் பொதுமக்கள் எனவும் இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2024-12-25 11:25 GMT