பிரதமர் மோடியின் குவைத் பயணத்தின் ஒரு பகுதியாக,... ... 21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

பிரதமர் மோடியின் குவைத் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர்கள் கைகளில் இந்திய தேசிய கொடியுடன் பிரதமரை வரவேற்றனர். அவர்கள் பிரதமருக்கு இருகைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தனர். கடந்த 1981-ம் ஆண்டு கடைசியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குவைத்துக்கு பயணம் மேற்கொண்டார். அவருக்கு அடுத்து பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தில், ராணுவம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2024-12-21 12:42 GMT

Linked news