உத்தரபிரதேச அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளது... ... 21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

உத்தரபிரதேச அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - ரிங்கு சிங்


கொல்கத்தா அணியின் கேப்டன் பதவி குறித்து நான் அதிகமாக சிந்திக்கவில்லை. இந்த சீசனிலும் கொல்கத்தா அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். அதே வேளையில் உத்தரபிரதேச அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ரிங்கு சிங் கூறினார்.


Update: 2024-12-21 05:46 GMT

Linked news