இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: வரி... ... 21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: வரி விதிப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின்55வது ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
Update: 2024-12-21 04:15 GMT